Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜராஜ சோழன் சதயவிழா : நவ.,9 தஞ்சையில் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

05 நவ
2016
05:11

தூத்துக்குடி: அரோகரா கோஷத்துடன், திருச்செந்தூர் கடற்கரையில் சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார்.

திருச்செந்தூர் முருகன்கோயில் கந்தசஷ்டி விழா, அக்.,31 ல் துவங்கியது. ஆறாம் நாளான (நவ.5), சூரசம்ஹாரம் நடந்தது. கோயில் நடை, அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை சூரன் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டார்; சுவாமி ஜெயந்திநாதருக்கு கந்தசஷ்டி விரத மண்டபத்தில் அபிஷேகம் நடந்தது. பின்பு சுவாமி, சூரனை வதம் செய்ய, கடற்கரைக்கு புறப்பட்டார்.

முதலில், யானைத் தலையுடன் வந்த சூரன், சுவாமியை ஆணவத்தோடு மூன்றுமுறை வலம் வந்து போரிட்டான். ஜெயந்திநாதர் சூரசம்ஹாரம் செய்தார். பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் எழுப்பினர். இரண்டாவதாக, சிங்கத் தலையுடனும், மூன்றாவதாக சுயரூப சூரபத்மனாகவும் போரிட்ட சூரனை, சம்ஹாரம் செய்தார். நான்காவதாக, சேவல் உருவில் போரிட்ட சூரனை, தனது கொடியாகவும், மாமரமாகவும் சுவாமி ஆட்கொண்டார். தொடர்ந்து, சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். சம்ஹாரம் முடிந்ததும் விரதமிருந்த பக்தர்கள் கடலில் நீராடி, விரதத்தை முடித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar