Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசியில் அன்னாபிஷேகம் நடத்துவது ... நவகிரக தோஷங்களும் நன்மைதரும் கோயில்களும்! நவகிரக தோஷங்களும் நன்மைதரும் ...
முதல் பக்கம் » துளிகள்
பவுர்ணமி தவிர, அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம், சோமவார நாட்களில் கிரிவலம் வரக்கூடாதா?
எழுத்தின் அளவு:
பவுர்ணமி தவிர, அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம், சோமவார நாட்களில் கிரிவலம் வரக்கூடாதா?

பதிவு செய்த நாள்

08 நவ
2016
06:11

சாஸ்திரங்களில் சிவபெருமானையும், அம்பாளையும் வழிபடுவதற்கு உரிய விசேஷ நாட்கள் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. வளர்பிறையில் வரும் அஷ்டமி, நவமி, சதுர்தசி இவை அனைத்தும் அம்பாளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த திதிகள். தேய்பிறையில் வரும் அஷ்டமி, சதுர்தசி இவை இரண்டும் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உயர்ந்த திதிகள். அதனுடன் திங்கட்கிழமையும் மிகவும் விசேஷமானது. கிருஷ்ணாயாஞ்ச சதுர்தஸ்யாம் அஷ்டம்யாம் ஸோமவாஸரே என்று ஹாலாஸ்ய மாகாத்மியம் சொல்கிறது. இரண்டு தெய்வங்களுக்கும் சேர்த்து ஒருநாள் என்று சொல்ல வேண்டுமானால் பவுர்ணமியைச் சொல்லலாம். காரணம், இருவருமே கலாப்யாம் சூடாலங்க்ருத சசி  கலாப்யாம் நிஜதபப்பலாப்யாம் என்று சிவானந்த லஹரி துவங்கும்போது, சிரசில் சந்திரனுடன் பிரகாசிக்கக் கூடிய தெய்வங்களாக வர்ணிக்கிறது. காரணம், அம்ருதத்தை வர்ஷிக்கக்கூடிய தெய்வங்கள் என்று! சந்திரகிரணம் எப்படி அம்ருதமோ அதுபோல் சந்திரன் தலையில் இருந்து கொண்டு அம்ருதத்தை வர்ஷிக்கக்கூடிய தெய்வங்கள். அதனால், பவுர்ணமி மிகவும் விசேஷ நாள். மற்ற நாட்களிலேயும் கிரிவலம் வரலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அழகா போற்றிஓம் அறிவே போற்றிஓம் அரன் மகனே போற்றிஓம் அயன்மால் மருகா போற்றிஓம் சக்திவேலவா சரவணா ... மேலும்
 
temple news
* உண்மையை பேசு. உன் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.  * நல்லவர்களின் மனம் நடுங்கும்படி செயல்படாதே. * நல்ல ... மேலும்
 
temple news
* கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடு. நினைத்தது நடக்கும்.  * அம்மாவும், அப்பாவும் கண்கண்ட தெய்வம். அவர்கள் ... மேலும்
 
temple news
இந்த நன்னாளில் கீழ்க்கண்ட பாடல்களை பாடி சூரியபகவானின் அருளைப்பெறுவோம்.திருச்சிற்றம்பலம் வேயுறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar