Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வளம் வேண்டி காவிரியில் வருண ... நரிப்பையூர் கோவில்களை அகழாய்வு செய்யுங்க! : தொல்லியல் பாதுகாப்பு மையம் வலியுறுத்தல் நரிப்பையூர் கோவில்களை அகழாய்வு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பொய்கையாழ்வார் உற்சவம்
எழுத்தின் அளவு:
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பொய்கையாழ்வார் உற்சவம்

பதிவு செய்த நாள்

09 நவ
2016
12:11

மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பொய்கையாழ்வார் உற்சவம் நடைபெற்றது. இக்கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், கடந்த மாதம் 30ம் தேதி துவங்கி, நேற்று வரை, தினமும் சிறப்பு திருமஞ்சனம், வீதியுலா என, நடைபெற்றது.இதற்கிடையே, நேற்று முன்தினம், பொய்கையாழ்வார் அவதரித்த திருவோண நட்சத்திர நாளை முன்னிட்டு, அன்று மாலை, ஸ்தலசயன பெருமாள், தேவியர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோருக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, இரவு, அவர்கள் வீதியுலா சென்றனர். கோவிலை அடைந்ததும், திருவாய்மொழி சேவை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வைசாக அமாவாசைத் திருநாளையொட்டி பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழாவை தொடர்ந்து சுவாமிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar