Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) கார் வாங்கும் யோகம் கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) படிப்பில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) படிப்பில் முன்னேற்றம்

பதிவு செய்த நாள்

11 நவ
2016
04:11

வெற்றிக்கனி பறிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!

குரு பகவான் 2-ம் இடத்தில் இருப்பதால் உங்களது ஆற்றல் மேம்படும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வா ங்கலாம். நவ. 25-வரை புதன் சாதகமாக  இருப்பதால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுக்கிரன் டிச.4- வரையும், செவ்வாய்  டிச.6- வரையும் நற்பலன் கொடுப்பார்கள். கடவுனிள் கருணை உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும்  கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். பக்தி உயர்வு மேம்படும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.  நவ.29,30ல் உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் நவ.17,18, டிச.14,15-ல்  அவர்களால் நன்மை நடக்கும். நவ.21,22, 23ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். டிச.6க்கு பிறகு செவ்வாயால் அலைச்சல் ஏற்படும்.  கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்டலாம்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் அதிக லாபம் காண்பர். வெளியூர் பயணம் சாதக பலனைக் கொடுக்கும். தெரியாத நபரோடு வியாபாரத் தொடர்பு  வைத்து பணத்தை இழக்க வேண்டாம். நவ.19,20,24,25-ல் நீங்களே பணவரவு செலவை நேரடியாக பார்த்துக் கொள்வது நல்லது. ஆனால் நவ.16,  டிச.12,13-ல் எதிர்பாராத வகையில் நல்ல லாபம் கிடைக்கும். நவ.25-க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம்
ஏற்படலாம். அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.

பணியாளர்களின் கோரிக்கைகள் மாதத் தொடக்கத்திலேயே நிறைவேறி விடும். சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு.  நவ.16,  டிச.12,13ல்  எதிர்பாராத வருமானம் வரும். நவ. 25-க்கு பிறகு  சிலர் வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். கடுமைய õக உழைக்க வேண்டியது இருக்கும். போலீஸ், ராணுவத்துறையில் பணி செய்பவர்களுக்கு நல்ல வருமானம் வரும்.

கலைஞர்கள் புகழும், அரசு வகையில் பாராட்டும் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். டிச.4க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் ÷ சார்வும் ஏற்படும். அதற்கு முன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது நல்லது.

அரசியல்வாதிகள் நற்பலனை காணலாம். உங்களுக்கு வரவேண்டிய புகழ், பாராட்டை யாராலும் தடுக்க முடியாது. டிச.6-க்கு பிறகு இக்கட்டான  சூழல் ஒன்றைச் சந்திக்கலாம். டிச. 1,2,3-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியறிவுடன் பொது அறிவும் வளரும். ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெறலாம். புதன் சாதகமாக இருப்பதால் படிப்பில் முன்÷ னறுவீர்கள். போட்டிகளில் வெற்றி காணலாம். மாத இறுதியில் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டி இருக்கும்.

விவசாயிகள்  போதிய மகசூல் பெறுவர். கால்நடை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.  புதிய சொத்து டிச.6-க்குள் வாங்கலாம். அதன் பிறகு அதிக உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும்.

பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். செவ்வாயால் பொருளாதார வளம்  அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். விருந்து, விழா சென்று வருவீர்கள். நகை, புத்தாடை வாங்கலாம். சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.  அண்டை வீட்டார் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். வேலையில் இருப்பவர்கள் உயர் பதவி அடைய வாய்ப்பு  இருக்கிறது. நவ.25-க்கு பிறகு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். டிச.6,7-ல் சகோதரிகள் வகையில் பணம் கிடைக்கும்.  உடல்நிலை பாதிக்கப்படலாம். எனினும் பிள்ளைகள் நலன் சிறப்பாக இருக்கும். தொலைதுõர பயணங்கள் தவிர்ப்பது நல்லது.

நல்ல நாள்: நவ. 16,17,18,21,22,23,26,27,28 டிச. 4,5,12,13,14,15

கவன நாள்: டிச.6,7,8- சந்திராஷ்டமம். இந்த நாட்களில் அனாவசியமாக எதிலும்
தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்: ராகு-, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். அஷ்டமி நாட்களில் பைரவர் கோவிலுக்கு செல்லத் தவறாதீர்கள். வெள்ளிக்கிழமை  சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பார்வையற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்தால் உயர்வு காணலாம்.

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar