மதுரை, மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மண்டபத்திற்கு, மத்வ சேவா சங்கம் சார்பில் நேற்று முதல் நவ., 27 வரை உடுப்பி ஸ்ரீ பலிமாரு மடாதீசர் ஸ்ரீ 1008 ஸ்ரீ வித்யாதீச தீர்த்தர் திக் விஜயம் செய்கிறார். இதனை முன்னிட்டு உபன்யாசம், யாத்திரை, தொட்டில் பூஜை நடக்கிறது. பக்தர்கள் தங்கள் வீட்டில் பாத பூஜை செய்ய சங்கத்தினரை தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு 97891 72197