Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளிக்கிழமை சிறப்பு உற்சவம் ... திண்டுக்கல்லில் தயாராகும் டெரகோட்டா விளக்குகள் திண்டுக்கல்லில் தயாராகும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை தீப விழா: மாட வீதியில் 24 கண்காணிப்பு கேமராக்கள்
எழுத்தின் அளவு:
தி.மலை தீப விழா: மாட வீதியில் 24 கண்காணிப்பு கேமராக்கள்

பதிவு செய்த நாள்

26 நவ
2016
11:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தீப திருவிழாவை முன்னிட்டு, மாட வீதியில், 24 தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா, டிச., 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிச., 12 அன்று, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீப திருவிழாவை காண, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவர். கோவில் வளாகத்தில், நான்கு கோபுரம் உள்ளிட்ட, அனைத்து பகுதிகளையும் கண்காணிக்க, 60 கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன. இதில், பதிவாகும் காட்சிகளை, கோவில் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மொபைல் போனிலேயே கண்காணிக்கும் வகையில், அதிநவீன கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாட வீதியில், 24 அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. கோவில் தங்க கொடி மர வளாகத்தில், சுழலும் இரண்டு கேமரா, சுவாமி அலங்காரம் செய்யும் திருக்கல்யாண மண்டபத்தில், இரண்டு கேமரா என, நான்கு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.இவை அனைத்தையும், கோவிலில் உள்ள கன்ட்ரோல் ரூம், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கன்ட்ரோல் ரூம் ஆகியவற்றில் இருந்து கண்காணிக்க முடியும். தீப திருவிழாவில், வீதி உலா வரும் தேரை, பழுது பார்க்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. தேரில் உள்ள மரச் சிற்பங்கள், மிகவும் பழமை வாய்ந்தவை; விலை உயர்ந்தவை. இதை பாதுகாக்கும் வகையில், தேருக்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சலம் உற்சவம் நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: பாம்பு, ஏணிகளுடன் இருக்கும் பரமபத விளையாட்டின் வாயிலாக, தேர்தல் விதிமுறைகள் மற்றும் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில், அக்னிகுண்ட கரக திருவிழா மற்றும் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar