Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞானானந்தா நிகேதனில் திருவாசக ... குழந்தை இயேசு பேராலய வெள்ளி விழா: நிறைவு நாளில் கூட்டுத்திருப்பலி குழந்தை இயேசு பேராலய வெள்ளி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ தியாகராஜர் இசை நாடகம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீ தியாகராஜர் இசை நாடகம்

பதிவு செய்த நாள்

28 நவ
2016
11:11

தி.நகர்: தி.நகரி, யுனைடெட் விஷுவல்ஸ் குழுவினர் சார்பில், தியாகராஜர் சுவாமிகளின் வாழ்க்கை நாடகம், தி.நகர், வாணி மஹாலில் அரங்கேற்றியது. சத்குரு தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கையிலிருந்து, சில சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து, இசை நாடகம், நேற்று மாலை நடைபெற்றது. பிரபல இசை விமர்சகர், வி.எஸ்.வி., வசனங்கள் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீயின் இசை பார்வையாளர்களை கட்டிப்போட்டது. டி.வி.வரதராஜன், நாடகத்தை இயக்குவதுடன், தியாகராஜ சுவாமிகளின் பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். கலைஞர்களின் கூட்டு முயற்சியால், ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைந்து, ரசிகர்களை லயிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில், முரளிதர சுவாமிகள் கலந்து கொண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை வடுகபைரவர் கோயிலில் ஜெயந்தன் பூஜை நடந்தது.இந்திரன் மகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar