Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவீதி உலாவில் பயன்படுத்தும் ... கார்த்திகையில் தீப தரிசனம் தயாராகிறது அகல் விளக்கு கார்த்திகையில் தீப தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளிக்கிழமை சிறப்பு உற்சவம் மழையிலும் மக்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெள்ளிக்கிழமை சிறப்பு உற்சவம் மழையிலும் மக்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

03 டிச
2016
12:12

ஆர்.கே.பேட்டை: வெள்ளிக்கிழமையை ஒட்டி, வெள்ளாத்துாரம்மனுக்கு டிச.,2 காலை, சிறப்பு அலங்காரம், நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்துாரில் அமைந்துள்ளது வெள்ளாத்துாரம்மன் கோவில். இங்கு, நித்திய பூஜைகளும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடத்தப்படுகிறது. காலை, 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் மற்றும் நாகாலம்மன், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் நவகிரகங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், மூலவர் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

மழையையும் பொருட்படுத்தாமல், ஸ்ரீகாளிகாபுரம், வங்கனுார், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வந்திருந்தனர். ராகு கால பூஜையை ஒட்டி, அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதே போல், வங்கனுார் செவிண்டியம்மன், பொதட்டூர்பேட்டைபொன்னியம்மன் கோவில்களிலும், நேற்று சிறப்பு தரிசனம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
கோவை; தினமலர் மற்றும் அன்னபூர்ணா மசாலா   பிரைட் சன் பிளவர் ஆயில் இணைந்து  கோவை பகுதிகளில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar