Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஞானத்தின் மகிமை சுப்ரமணிய ஷோடச நாமாவளியில் ஓம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காதலன் ஏமாற்றி விட்டானா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2016
05:12

காதலித்தவன் கர்ப்பமாக்கி கைவிட்டு விட்டானா? திருமணத்துக்கு பிறகு வரதட்சணைக்கு ஆசைப்பட்டோ, கர்ப்பம் தரிக்கவில்லை என்ற காரணம் காட்டியோ புகுந்த வீட்டார் விரட்டி விட்டார்களா? கட்டிய கணவன் காரணமின்றி கைவிட்டு விட்டானா? அதிகாரிகள் உங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தர லஞ்சம் கேட்கிறார்களா? இப்படி தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்க பக்தர்கள் ஒரு அம்மன் கோவிலில் வித்தியாசமான பிரார்த்தனை ஒன்றைச் செய்கிறார்கள். பொள்ளாச்சியிலிருந்து 15கி.மீ. துõரத்திலுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நீதிக்கல் ஒன்று உள்ளது. பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதியை தட்டிக் கேட்கும்படி அம்மனை வேண்டி, இந்தக்கல்லில் மிளகாய் வத்தலை அரைத்து பூசுகின்றனர். இதனால் துன்பமிழைத்தவர்கள் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வர் என்று நம்புகிறார்கள். அவ்வாறு நடந்து விடுமானால், அம்மனுக்கு நன்றி தெரிவித்து தைலாபிஷேகம் செய்கிறார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar