திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை நடந்தது. அறங்காவலர் சண்முகமுத்தரசப்பன், உறுப்பினர்கள் பாலசுந்தரம், கோபாலன், கணேசன், அங்குவிலாஸ் செல்ல முத்தையா, ரமேஷ், பூசாரிகள் நாகராஜன், குமரேசன், ரமேஷ்குமார், சுரேஷ் பங்கேற்றனர்.