Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியாண்டவர் கோவிலில் லட்சார்ச்சனை திருப்பாவை புத்தகம் வழங்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி மன்ற விளக்கு வேள்வி பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2016
12:12

சிதம்பரம்: ஆதிபராசக்தி மன்ற கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. சிதம்பரம், அண்ணாமலை நகர் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வார வழிப்பாட்டு மன்றத்தில் உலக நன்மைக்காக கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. பாண்டியன் எம்.எல்.ஏ., சிறப்பு வழிபாடு செய்து வேள்வியை துவக்கி வைத்தார்.  தொடர்ந்து வழிபாட்டு மன்ற பெண்கள் சிறப்பு வேள்வி நடத்தினர். பின்னர், ஏழைகளுக்கு ஆடை தானம் வழங்கப்பட்டது. பூஜையில், மன்ற நிர்வாகி முத்தையன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், அ.தி.மு.க., நகர செயலர் செந்தில்குமார், நிர்வாகிகள் பாலகுமார், பிரபாகரன், சரஸ்வதி, லதா, கலாவதி, காளிமுத்து பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar