Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்தி ... கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜர் கோவில் அருகே வளர்ச்சி பணிகள் நிறுத்தம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரதராஜர் கோவில் அருகே வளர்ச்சி பணிகள் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

22 டிச
2016
11:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மதில் சுவர் அருகில்  பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்ட பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதற்கு கோவில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த வேலை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் முக்கிய வழிபாடு தலங்கள் அமைந்துள்ள, 12 நகரங்களை தேர்வு செய்து, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன் படி, கோவில் மதில் சுவரை ஒட்டி, இந்த திட்டத்திற்கான வேலைக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அதனால், மதில் சுவருக்கு பாதிப்பு ஏற்படலாம் என, அஞ்சிய கோவில் நிர்வாகம், எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த வேலை கிடப்பில் போடப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள தீபோத்சவ விழாவை முன்னிட்டு, சரயு நதிக்கரையில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுடன் ஆன்மிக ஞானமும் இணைந்தால், மனித வாழ்க்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar