கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வேலூர்: பீகார் மாநில முன்னாள் கவர்னர், நேற்று வேலூர் தங்க கோவிலில் உள்ள சொர்ணலஷ்மிக்கு அபிஷேகம் செய்தார். பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம ஜோஸ், வேலூர் தங்கக் கோவிலுக்கு வந்தார். அங்குள்ள சொர்ண லஷ்மிக்கு அவர் அபிஷேகம் செய்தார்.