மதுரை: வாடிப்பட்டி பொன்பெருமாள் மலை, ஸ்ரீ ஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயிலில் நாளை (டிச.,28) அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மதியம் 3:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.சனிக்கிழமைகளில் காலை 9:00 - மதியம் 12:00, மாலை 4:00 - இரவு 7:00 மற்றும் இதர நாட்களில் மாலை 4:30 - இரவு 7:30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.