Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலகளந்த பெருமாள் கோவிலில் ... திருப்பரங்குன்றம் கோயில் உழவாரப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் ஆஞ்சநேயர் கோவிலில் கடலைக்காய் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
02:01

ஓசூர்;ஓசூரில் உள்ள, வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில், 1,008 வடமாலை சாற்றி, கடலைக்காய் திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராஜகணபதி நகரில், பிரசித்தி பெற்ற வரசித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் கடலைக்காய் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, 59வது கடலைக்காய் திருவிழா, நேற்று காலை, 5:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 9:00 மணிக்கு மங்களாரத்தி மற்றும் கடலைக்காய்க்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, வரசித்தி ஆஞ்சநேயருக்கு, 1,008 வடமாலை சாற்றி, பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. இறுதியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று சேர்ந்து, கடலைக்காய்களை கோவில் கோபுரம் மீது துாக்கி வீசி, ஆஞ்சநேயரை வழிபட்டனர். அத்துடன், கோபுரத்தில் மீது வீசப்பட்ட கடலைக்காயில், கீழே விழுந்தவற்றை மட்டும், பக்தர்கள் பிரசாதமாக வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar