திருப்பரங்குன்றம்: இந்து ஆலய பாதுகாப்பு குழு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்கள் பேரவை சார்பில் திருப்பரங்குன்றம் கோயில் நேற்று 200 வது மாத உழவாரப் பணிகள் நடந்தது. நிர்வாகிகள் சுந்தரவடிவேல், வெயில்முத்து, சாந்தி சுப்ரமணியன், சங்கர ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.