Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெங்கட்ரமணர் கோவிலில் சொர்க்க வாசல் ... அரங்கநாத பெருமாள் கோவிலில் சொர்க்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
12:01

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும்‚ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று காலை 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 3:00 மணிக்கு மூலவர் பெருமாள் முத்தங்கி சேவையில் விஸ்வரூப தரிசனம், 4:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி உடையவர் சன்னதியை வந்தடைந்தார். அங்கு மண்டகபடியும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க பரமபதவாசலுக்கு பூஜை செய்யப்பட்டு திறக்கப்பட்டது. நம்மாழ்வார் எதிர்கொண்டு சேவை சாதிக்க‚ சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி சொர்க்கவாசல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நம்மாழ்வார் மங்களாசாசனம், நம்மாழ்வார் திருவாய்மொழி துவக்கம், இராபத்து உற்சவம் துவங்கியது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்‚ ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar