Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பயத்தை பயந்தோடச் செய்பவர்! தைச் செவ்வாய் வழிபாடும் சிறப்பும்! தைச் செவ்வாய் வழிபாடும் சிறப்பும்!
முதல் பக்கம் » துளிகள்
மாதக் கணக்கு வந்தது எப்படி?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாதக் கணக்கு வந்தது எப்படி?

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
03:01

ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நாட்கள் ஒரு ராசியில் தங்கியிருக்கும். குரு ஒரு ராசியில் ஓராண்டு சஞ்சரிப்பார். ராகு, கேது ஒன்றரை வருடம் இருப்பார்கள். சனி இரண்டரை வருடம் இருப்பார். ஆனால் சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் மட்டுமே தங்குவார். இவர் மேஷ ராசியில் நுழையும் மாதம் சித்திரை. ரிஷப ராசியில் நுழையும் மாதம் வைகாசி. மிதுன ராசிக்கு ஆனி, கடகத்தில் ஆடி, சிம்மத்தில் ஆவணி, கன்னியில் புரட்டாசி, துலாமில் ஐப்பசி, விருச்சிகத்தில் கார்த்திகை, தனுசுவில் மார்கழி, மகரத்தில் தை, கும்பத்தில் மாசி, மீனத்தில் நுழையும் போது பங்குனி என தமிழ் மாத பிறப்பு கணக்கிடப்படும். இவற்றில் மேஷத்தில் நுழையும் காலம் சித்திரை விசு, துலாமில் நுழையும் போது ஐப்பசி விசு, மகரத்தில் நுழையும் மகர சங்கராந்தி நாளான தைப்பொங்கல் ஆகியவை சூரியனுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
காட்டுக்குள்ளே திருவிழாதீபாவளிக்கு சொல்லப்படும் புராணக் கதைகளில் இதுவும் ஒன்று.  காட்டில் மனைவி, ... மேலும்
 
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar