Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் ... இளையான்குடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை இளையான்குடியில் மழை வேண்டி சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜபாளையம் நகருக்கு சிவன் திருமுகம் வருகை
எழுத்தின் அளவு:
ராஜபாளையம் நகருக்கு சிவன் திருமுகம் வருகை

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
12:01

ராஜபாளையம்: கோவையில் ஈசா மையம் சார்பில் பிரதிஷ்டை செய்ய உள்ள சிவன் திருஉருவம் கொண்ட ரத ஊர்வலம் ராஜபாளையம் வந்தது. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் ஈசா யோகா மையம் சார்பில் யோகாவை அருளிய ஆதியோகி சிவனுக்கு 112 அடி உயரத்தில் சிவன் திருமுகம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி மகாசிவராத்திரியான பிப். 24ல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சிவனின் திருமுகம் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பொது மக்கள் வணங்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த ரதம் ராஜபாளையம் வர, அங்குள்ள மாயூரநாத சுவாமி கோயில் வளாகத்தில் இருந்து மேளதாளங்களுடன் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிவழியாக ஜவஹர் மைதானம் பகுதியை அடைந்தது. ஈசா மையத்தின் சார்பில் பக்தர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பூஜை செய்து பொது மக்களுக்கு திருநீர் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். வடலுார், சத்திய ஞான ... மேலும்
 
temple news
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா நடந்தது.பிப். 27ல் முழுவீரன் ... மேலும்
 
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar