Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜபாளையம் நகருக்கு சிவன் திருமுகம் ... மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் திருவிழா மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளையான்குடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
எழுத்தின் அளவு:
இளையான்குடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
12:01

இளையான்குடி: இளையான்குடியில் மழைவேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இளையான்குடியில் குறைந்த அளவே மழை பெய்ததால் விவசாயம் பொய்த்துப் போனது. வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கிணறு மற்றும் போர்வெல்களில் கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைந்து  பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும் சமுத்திரம் ஊரணி வறட்சியினால் வறண்டு கிடப்பதால் தண்ணீரின்றி மக்கள்  அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று சமுத்திரம் ஊரணி மேற்கே மதினா ஸ்டார் கபடிதிடலில் அப்துல் ரவூப் தலைமையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவின் நான்காம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar