Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி வருண ஜெபம் கூட்டு ... திருமுருகன்பூண்டியில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு திருமுருகன்பூண்டியில் தை அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் தை அமாவாசை பூஜை
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கோவில்களில் தை அமாவாசை பூஜை

பதிவு செய்த நாள்

28 ஜன
2017
12:01

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், தை அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், தை அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. அம்பராம்பாளையம் ஆற்றில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கிணத்துக்கடவு: சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு எட்டு மாதங்களுக்கு முன்பாக கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது.  வாரத்தில், செவ்வாய், வெள்ளி மற்றும் மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று தை அமாவாசையை முன்னிட்டு காலை, 7:30 மணிக்கு சுயம்பாக உள்ள மாரியம்மனுக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர் போன்றவைகளால் அபிேஷகம் செய்யப்பட்டது.  சுயம்பு மாரியம்மனுக்கு பின்புறம் உள்ள மாரியம்மன் சிலைக்கு மஞ்சள் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.  இதில், சூலக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், வெளியூரைச் சேர்ந்த எராளமான பக்தர்கள், பங்கேற்றனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar