ராகு காலத்தில் கட்டாயம் ஒரு வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்கான பரிகாரம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2011 04:10
தவிர்க்க முடியாத சூழலில் செய்து தான் ஆக வேண்டும் என்றால் சற்றும் யோசிக்க வேண்டாம். சுவாமி படத்துக்கு முன் தீபம் ஏற்றி வழிபட்டு செல்லுங்கள். தெய்வம் துணை நிற்கும்.