Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகத்தீஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம் பிப்.11ல் ஏடகநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னம்மையார் இல்லத்தில் நாளை தைப்பூச விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2017
02:02

பொன்னேரி: வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தில், நாளை (9ம் தேதி) தைப்பூச விழா நடைபெறுகிறது. திருவருட்பிரகாச வள்ளலாரின் தாயார் சின்னம்மையார், பொன்னேரி அடுத்த, சின்ன காவணத்தில் பிறந்தார். சிறுவயதில், வள்ளலாரும் சின்னகாவணம் கிராமத்தில், தன் தாயாருடன் சிறிது காலம் வசித்துள்ளார். சின்னம்மையார் நினைவாக, சின்னகாவணம் கிராமத்தில், சத்திய தரும சாலை, ஞானசபையுடன் நினைவு இல்லம் அமைக்கப்பட்டது. இங்கு தினமும், ஏழை எளியோருக்கு காலையில் கஞ்சி வார்த்தலும், பகலில் உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு, நாளை, தைப்பூச பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. காலை, 5:30 மணிக்கு அருள்பெருஞ்ஜோதி அகவல் ஓதுதல், காலை, 8:00 மணிக்கு, சன்மார்க்க கொடி உயர்த்துதல், காலை, 8:30 மணிக்கு கஞ்சி வார்த்தல், பகல், 12:30 மணிக்கு பசியாற்றுவித்தல் என, நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை, வள்ளலார் தாயார் சின்னம்மையார் அறக்கட்டளை நிர்வாகம் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar