Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலத்தில் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு ... சின்னம்மையார் இல்லத்தில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகத்தீஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2017
02:02

ஆர்.கே.பேட்டை: தைப்பூசம் திருவிழாவையொட்டி, நாராயணவனம் அகத்தீஸ்வர சுவாமிக்கு, நாளை 108 இளநீர் அபிஷேகம் நடக்கிறது. நகரி அடுத்த, நாராயணவனம் கிராமத்தில் அமைந்துள்ள, மரகதவள்ளி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில், நாளை, மாலை 3:00 மணிக்கு, 108 இளநீர் மற்றும் பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில், சுவாமியும் அம்பாளும் அருள்பாலிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதேபோல், பொதட்டூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நாளை, தைப்பூசம் திருவிழா கொண்டாடப்படுகிறது. காலை 9:00 மணிக்கு, லட்சிகான் குளக்கரையில் இருந்து, 108 பால்குடங்களை, பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து வருகின்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வரும் ஊர்வலம், 11:00 மணிக்கு, கோவில் வளாகத்தை வந்தடையும். பின், மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு, உற்சவர் பெருமான், மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளுகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar