Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடம்பர் கோவில் தைப்பூச விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2017
02:02

குளித்தலை: குளித்தலை அடுத்த, கடம்பர்கோவில் தைப்பூச திருவிழா முன்னிட்டு, ஆண்டுதோறும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, எட்டு கிராம கோவில்களின் சுவாமிகள் அழைத்து வரப்பட்டு, கோலாகலமாக திருவிழா நடக்கும். இந்தாண்டு நடக்கவுள்ள திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, நேற்று, கலெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு செய்தார். பக்தர்கள் வந்து செல்வதற்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ், மாவட்ட திட்ட இயக்குனர் கோமகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar