Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தை இல்லையா! கதகளி பாருங்க! பஞ்சபூத தலங்கள் உருவாகக் காரணம்! பஞ்சபூத தலங்கள் உருவாகக் காரணம்!
முதல் பக்கம் » துளிகள்
சிவனுக்கு நெற்றிக்கண் ஏன்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவனுக்கு நெற்றிக்கண் ஏன்?

பதிவு செய்த நாள்

11 பிப்
2017
01:02

சிவபெருமான் நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்தார் என புராணங்கள் சொல்கின்றன. நெற்றிக்கண் என்பது அழிவு சக்தி அல்ல. அது ஞானத்தின் அடையாளம். இந்த ஞானக்கண்ணை லேசாக திறந்து, பெண்ணாசையைத் துõண்டும் காதல் தேவனான மன்மதனை அவர் அழித்தார். இதனால் தான் தியானம் செய்யும் போது, புருவ மத்தியில் (நெற்றியின் அடிப்பகுதி) நமது கருத்துக்களை ஒன்று சேர்க்கிறோம். அப்போது மனம் அடங்குகிறது. ஆசை குறைகிறது. எதைச் சேர்த்து வைத்தாலும் அதனால் பயனில்லை என்ற ஞானம் பிறக்கிறது. நெற்றிக்கண் என்பது ஆசையை அடக்கும் கருவியாகும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
காட்டுக்குள்ளே திருவிழாதீபாவளிக்கு சொல்லப்படும் புராணக் கதைகளில் இதுவும் ஒன்று.  காட்டில் மனைவி, ... மேலும்
 
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar