Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தனுக்கு அரோகரா கோஷம்: ... ராமேஸ்வரம் கோயில் பேட்டரி கார்கள் முடக்கம் ராமேஸ்வரம் கோயில் பேட்டரி கார்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமை வாய்ந்த பாலமுருகன் மலைக்கோவில் புனரமைப்பு
எழுத்தின் அளவு:
பழமை வாய்ந்த பாலமுருகன் மலைக்கோவில் புனரமைப்பு

பதிவு செய்த நாள்

14 பிப்
2017
12:02

ஆர்.கே.பேட்டை: பழமை வாய்ந்த பாலமுருகன் மலைக்கோவில், புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், படிகள் மற்றும் வாகன பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், விடியங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது, முந்தானை மலை எனும், நெல்லி மலை. வேலுார் மாவட்டம், வள்ளிமலைக்கு அருகே, திருவள்ளூர் மாவட்ட எல்லையில் உள்ளது.

பாலமுருகனின் பாத சுவடி இந்த மலையில் இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலை மீது, 2015ல், கோவில் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.  வெங்கடாபுரம், வேணுகோபால புரம், மிளகாய்குப்பம் பகுதிவாசிகளின் பங்களிப்புடன், கோவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பக்தர் ஒருவரே, கட்டுமான பணிகளை முன்னின்று மேற்கொண்டார். கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தற்போது சுற்றுச்சுவர், மலைக்கோவிலுக்கு படிகள் மற்றும் வாகனங்கள் செல்லும் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இரண்டாம் ஆண்டாக, கடந்த வியாழக்கிழமை தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar