Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநீறு பூசுவது ஏன்? குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரம் என்றால் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
பயம் நீக்கும் கோஷம்!
எழுத்தின் அளவு:
பயம் நீக்கும் கோஷம்!

பதிவு செய்த நாள்

18 பிப்
2017
04:02

பயம் நீக்கும் கோஷம் சிவன் கோவிலில் சுவாமி புறப்படும் போது ஒரு பக்தர்  ஆலால சுந்தரா!’ என்று சொல்ல, மற்றவர்கள் அற்புத சுந்தரா!’ என்று கோஷமிடுவர். இதற்கு காரணம் தெரியுமா? சாகா மருந்தான அமுதம் எடுப்பதற்கு, தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது, ஆலகால விஷம் எழுந்தது. எங்கும் உஷ்ணம் பரவியது. இதைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனின் உதவியை நாடினர். சிவன் தன் நண்பர் சுந்தரரை அழைத்து, பாற்கடலில் எழுந்த விஷத்தை ஒன்று திரட்டும்படி கட்டளையிட்டார். அவரும் இருகரம் குவித்து  ஐந்தெழுந்து மந்திரத்தை ஜெபிக்க, விஷம் நாவல்பழம் போல உருண்டையாகி அவர் கைக்கு வந்தது. அதைச் சிவனிடம் ஒப்படைத்தார். சிவன் அந்த உருண்டையை விழுங்கினார். இதைக் கண்ட தேவர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் ஆலால சுந்தரா! அற்புத சுந்தரா’ என்று  கோஷமிட்டு வணங்கினர். தேவர்களின் பயம் போக்கியது போல, நமது பயமும் நீங்கவே கோஷமிடுகிறார்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 
temple news
* இடையூறு வந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக இரு.  * வீட்டு வழிபாட்டால் குடும்பமும், கோயில் ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar