Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை வாரிய ... ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் -7: உரக்கச் சொல்லுங்கள் ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் -7: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு...இன்று! ஸ்ரீ ஹயக்ரீவர் சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
10ம் வகுப்பு மாணவர்களுக்கு...இன்று! ஸ்ரீ ஹயக்ரீவர் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

20 பிப்
2017
12:02

திருப்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், இன்று ஸ்ரீ ஹயக்ரீவர் பூஜை நடைபெறவுள்ளது. கல்விக்கடவுளான சரஸ்வதிக்கு குருவானவர் ஹயக்ரீவர். திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவராக, தனி சன்னதில் எழுந்தருளியுள்ளார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், மிகுந்த நினைவாற்றலுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ளவும், சிறப்பான தேர்ச்சி பெறவும், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் சிறப்பு யாகம், அபிஷேக பூஜைகள் நடக்கிறது. அவ்வகையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஸ்ரீ ஹயக்ரீவர் பூஜை, இன்று நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு சிறப்பு வேள்வி; 10:30 மணிக்கு மூலவர் திருமஞ்சனம்; 11:00 மணிக்கு நாம சங்கீர்த்தனம்; 11:30 மணிக்கு, சாத்துமறை மற்றும் மகா தீபாராதனை; 12:00 மணிக்கு, பிரசாத வினியோகம் நிகழ்ச்சி நடக்கிறது.

யாக பூஜை, சிறப்பு அபிஷேகம், நாம சங்கீர்த்தனம் உள்ளிட்டவை நடக்கிறது. "தினமலர் நாளிதழில் வெளியான கூப்பனை பூர்த்தி செய்து கொண்டு வந்து, 10ம் வகுப்பு மாணவர்கள், இதில் பங்கேற்கலாம். இன்று காலை, 9:00 மணிக்குள், மாணவர்கள் கோவிலில் இருக்க வேண்டும். பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட எழுது பொருட்கள் அடங்கிய பாக்ஸ், பிரசாதம், கயிறு உள்ளிட்டவை, மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் என்று, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar