திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, தீர்த்தக்குடம் சுமந்து ஊர்வலமாக சென்று ஏராளமான பெண்கள் அம்மனை வழிபட்டனர். விழாவில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா சென்று அருள்பாலித்தார்.