Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேண்டும் வரம் தரும் தில்லை ... திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேக கட்டணங்கள் உயர்வு திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழியில் இந்து கலாச்சாரப்படி சஷ்டியப்தபூர்த்தி செய்த தைவான் தம்பதிகள்!
எழுத்தின் அளவு:
சீர்காழியில் இந்து கலாச்சாரப்படி சஷ்டியப்தபூர்த்தி செய்த தைவான் தம்பதிகள்!

பதிவு செய்த நாள்

04 மார்
2017
12:03

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் ஒளிலாயம் சித்தர்பீடம் ஆமைந்துள்ளது.இந்த சித்தர் பீடத்துக்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்து பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் தைவான் நாட்டில் தய்பே நகரத்தை சேர்ந்த 60 வயது பூர்த்தியடைந்த மௌலுங்-,சுன்செங் தம்பதியினர் இந்து கலாச்சாரத்தின் மீது கொ ண்ட ஈடுபாடு காரணமாக இந்துமுறைபடி தங்களது சஷ்டியப்தபூர்த்தி செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன்படி அவர்கள் சஷ்டியப்தபூர்த்தி, ஒளிலாயம் சித்தர் பீடத்தில் சிறப்பாக ந டைபெற்றது. முன்னதாக மிர்த்தியங்ஜெயம் ஹோமம், கோபூஜை செய்யப்பட்டு, கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை தைவான் தம்பதிகள் மீது ஊற்றி, அவர்களது உறவினர்கள் கலசாபிஷேகம் செய்தனர். பின்பு மேளவாத்தியம் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து மாங்கல்யதாரனம் நடைபெற்றது. பின்னர் மணமக்கள் அங்கு கூடியிருந்த மக்களை ஆசிர்வாதம் செய்தனர். இந்து கலாசாரப்படி சஷ்டியப்தபூர்த்தி செய்துகொண்ட தைவான் நாட்டு தம்பதிகளை போது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, வாழ்த்தி சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் கார்த்திகை மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலை உச்சியிலிருந்து, மஹா தீப கொப்பரை இறக்கப்பட்டு, ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் யோக நரசிம்மர் கண் விழிக்கும் திருநாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில், நேற்று கடை ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.மயிலாடுதுறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar