Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாளே இதென்ன சோதனை: கோயிலை சுற்றி ... ஹோலி பண்டிகை: இன்று கோலாகல கொண்டாட்டம்! ஹோலி பண்டிகை: இன்று கோலாகல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்மாய் கலுங்கில் கல்வெட்டுக்கள் : 13ம் நூற்றாண்டு ஆதாரம்
எழுத்தின் அளவு:
கண்மாய் கலுங்கில் கல்வெட்டுக்கள் : 13ம் நூற்றாண்டு ஆதாரம்

பதிவு செய்த நாள்

13 மார்
2017
10:03

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் பெரியகண்மாயின் கலுங்கு கட்ட பயன்படுத்தப்பட்ட கற்களில், 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. திருப்புத்துார் பெரியகண்மாய்க்கு தண்ணீர் வெளியேறும் கலுங்கு, பாறை கற்களால் கட்டப்பட்டுள்ளது. அந்த கற்களில் பழமையான தமிழ் எழுத்துக்கள் உள்ளன. அவற்றை கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன், பூலாங்குறிச்சி அரசுக் கல்லுாரி பேராசிரியர் வேலாயுதராஜா ஆகியோர் படி எடுத்தனர். அவர்கள் கூறியதாவது: சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் காலத்தில் (1750-72) கலுங்கு கட்டப்பட்டுள்ளது. கேரளசிங்க வளநாடு என இப்பகுதி அழைக்கப்பட்ட போது, அங்கு மருவ சேகர சதுர்வேதி மங்கலம் எனும் பகுதி இருந்தது. அங்கிருந்த ஆழி ஆழ்வார் என்ற சக்கரத்தாழ்வார், வீற்றிருந்தாழ்வார் கோயில்களின் சிதைவுகளில் கிடைத்த கற்களைக் கொண்டு இந்த கலுங்கு கட்டப்பட்டு உள்ளது. கல்வெட்டுக்கள், 13ம் நுாற்றாண்டில் குலசேகரபாண்டியர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளன. தானம், நிலத்துண்டு, மரக்கால் எனும் அளவை குறித்த செய்திகளும் கல்வெட்டுகளில் உள்ளன. பல கல்வெட்டுகளில் தொடர்பில்லாத வாசகங்கள் காணப்படுகின்றன. அந்தக் கோயில்கள் எதனால் சிதைந்தன, எங்கு இருந்தவை என கண்டறியமுடியவில்லை. இவ்வாறு கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar