Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெனகநாராயணப்பெருமாள் கோயில் மாசி ... கண்மாய் கலுங்கில் கல்வெட்டுக்கள் : 13ம் நூற்றாண்டு ஆதாரம் கண்மாய் கலுங்கில் கல்வெட்டுக்கள் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாளே இதென்ன சோதனை: கோயிலை சுற்றி வரமுடியல!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருமாளே இதென்ன சோதனை: கோயிலை சுற்றி வரமுடியல!

பதிவு செய்த நாள்

13 மார்
2017
10:03

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலின் மூன்று பகுதிகள் கழிப்பிடமாகவும், இறைச்சி கழிவுகளை கொட்டும் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதனால் கோயிலை சுற்றி வரமுடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர்.மேலவடம்போக்கி தெருவில் உள்ள இக்கோயிலின் சொர்க்கவாசல் பகுதி முழுவதும் கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. இத்தெருவில் கோயில் சுற்றுச்சுவர் பகுதியில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இவ்வழியாக செல்வோர் வாகனங்களை மறைவாக கொண்டு கோயில் சுவரை கழிப்பிடமாக மாற்றி விட்டனர்.கோயிலின் தெற்கு வெளிப்பிரகாரத்தில் அனுமார் கோயில் உள்ளது. கோயிலின் இடது பகுதி முழுவதிலும் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். அவற்றை நாய்கள் இழுத்து செல்வதால் சாலை முழுவதும் இறைச்சி கழிவுகள் சிதறுகின்றன. கோயிலின் பின் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. கோயிலை சுற்றிலும் கிளம்பும் கடும் துர்நாற்றத்தால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கோயிலின் வெளிப்பிரகாரத்தை வலம் வருவதையும் நிறுத்தியுள்ளனர். கோயிலின் புனிதம் காக்க கோயில் செயல் அலுவலர் அனிதா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரசீர்கேடுகளை தடுக்க மாநகராட்சி அக்கறைகாட்ட வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar