Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news குருமுத்தீஸ்வரர் கோவிலில் நாளை மகா ... ராமானுஜரின் புகழை பாடிக் கொண்டு கோவிலை நிர்வகிக்கும் சகோதரிகள் ராமானுஜரின் புகழை பாடிக் கொண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெகத்குரு ஆதிசங்கரர் கோவிலில் கும்பாபிஷேகம்: சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
ஜெகத்குரு ஆதிசங்கரர் கோவிலில் கும்பாபிஷேகம்: சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

15 மார்
2017
12:03

அன்னுார்: சத்தியமங்கலத்தில், ஜெகத்குரு ஆதிசங்கரர் கோவில் கும்பாபிஷேகம், சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள் தலைமையில் இன்று நடக்கிறது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், வேணுகோபாலசுவாமி கோவில் வீதியில், சிருங்கேரி சங்கர மடம் உள்ளது. இங்கு, 1992ல் ஜெகத்குரு ஆதிசங்கரருக்கு கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டு, இன்று காலை, 9:00 முதல் 11:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.கர்நாடக மாநிலம், சிருங்கேரி சாரதா பீட மடாதிபதியான ஜெகத்குரு பாரதி தீர்த்த சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேக விழா நடக்கிறது. ஜெகத்குரு சங்கராச்சார்ய விதுசேகர பாரதி சுவாமியும் பங்கேற்கிறார். பின்னர் சத்தியமங்கலம், பழைய மார்க்கெட் வீதியிலுள்ள, ஏ.வி.எஸ்., மஹாலில், காலை, 11:00 மணிக்கு, பாரதி தீர்த்த சுவாமிகள் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தல், தீர்த்தப் பிரசாதம் வழங்குதல், பாதபூஜை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு குருவந்தனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சுவாமிகள் அருளுரை வழங்குகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar