Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுபநிகழ்ச்சிகளுக்குப் ... மனச்சோர்வு, நோய்களை தீர்த்து சக்தி தரும் ஆதித்ய ஹ்ருதயம்! மனச்சோர்வு, நோய்களை தீர்த்து சக்தி ...
முதல் பக்கம் » துளிகள்
செவ்வாயன்று முருகனை வழிபடுவதன் சிறப்பு என்ன?
எழுத்தின் அளவு:
செவ்வாயன்று முருகனை வழிபடுவதன் சிறப்பு என்ன?

பதிவு செய்த நாள்

17 மார்
2017
05:03

செவ்வாய்க்கு அதிபதி முருகன் என்பதால், முருகனுக்குரிய கிழமை செவ்வாயாக உள்ளது. இகபர சவுபாக்கியம் அருள்பவன் முருகன். இப்பி றவிக்கு தேவையான பொருட்செல்வத்தையும், மறுபிறவிக்குத் தேவையான அருட்செல்வத்தையும் தன் பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல்  முருகன். ‘முன்செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள்’ என்பார் அருணகிரிநாதர். அதனால், முருக நாமத்தைச் சென்னால் முன்வினைப் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 
temple news
* இடையூறு வந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக இரு.  * வீட்டு வழிபாட்டால் குடும்பமும், கோயில் ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar