Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அர்த்தனாரீஸ்வரர் சிலை கருவூலத்தில் ... சிருங்கேரி மடம் சுவாமிகள் கோபியில் சிறப்பு பூஜை சிருங்கேரி மடம் சுவாமிகள் கோபியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தர்கள் வணங்கிய தொட்டிச்சி அம்மன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சித்தர்கள் வணங்கிய தொட்டிச்சி அம்மன்!

பதிவு செய்த நாள்

18 மார்
2017
11:03

பழநி:  அனேக அதிசயங்களை கொண்டது பழநிமலை. இதன் அடிவாரத்தில் விநாயகர், காளியம்மன், மகிஷாசுரமர்த்தினி உட்பட பலருக்கும் கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதில் வடக்குகிரிவீதியில் உள்ளது, பலநுாறு ஆண்டுகளுக்குமுன் சித்தர்கள் போகர், புலிப்பாணி வணங்கிய தொட்டிச்சியம்மன் கோயில்.  தொட்டிச்சி அம்மனை வணங்கினால் ஏவல், பில்லி சூனியம் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் செவ்வாய், வெள்ளி மற்றும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் அங்கு வருகின்றனர்.

புலிப்பாணி ஆசிரமம் சிவானந்த பாத்திர சுவாமிகள் கூறியதாவது: இவ்வுலகின் காவல்தெய்வமாக தொட்டிச்சியம்மன் வணங்கப்படுகிறார். பழநி நவபாஷாண சிலையை வடிவமைத்த போகர் மற்றும் அவரது சீடர் புலிப்பாணி சித்தர்களால் இக்கோயில் உருவாக்கப்பட்டது. இது நாயக்கர்களின் குலதெய்வம். தொட்டிச்சியம்மன், மலைக்கோயில் மூலவர் ஞான தண்டாயுதபாணி சுவாமி முகங்கள் ஒரேமாதிரி இருப்பது சிறப்பு. நவராத்திரிவிழா, பவுர்ணமி, செவ்வாய், வெள்ளியில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் பால், பன்னீர், சிவப்பு மலர்களால் அபிஷேகம் அர்ச்சனை செய்து அம்மன் அருள்பெறுகின்றனர், என்றார். -மேலும் விபரங்களுக்கு: 78110-01166ல் பெறலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
மேற்கு வங்கத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கங்காசாகர் மேளாவை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த மாநில அரசு ... மேலும்
 
temple news
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar