Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் ஏப்.9 ல் பெருமாள் ... பேராளம்மன் கோவில் திருவிழா: பால் குடம் ஊர்வலம் பேராளம்மன் கோவில் திருவிழா: பால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மூல மந்திர ஹோமம்
எழுத்தின் அளவு:
விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மூல மந்திர ஹோமம்

பதிவு செய்த நாள்

22 மார்
2017
12:03

திருவள்ளூர்: விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இக்கோவிலில், மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று, காலை 9:00 மணிக்கு, மூல மந்திர ஹோமம் நடந்தது. பின், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டது. மதியம் 12:00 மணியளவில், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமஞ்சனம் : திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் உள்ள, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில், மணவாள மாமுனிவருக்கு, திருமஞ்சனம் நேற்று, மாலை, 5:30 மணியளவில் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar