Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... 13ம் நூற்றாண்டு துர்க்கை சிற்பம் கண்டுபிடிப்பு 13ம் நூற்றாண்டு துர்க்கை சிற்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: ஏப்.28ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: ஏப்.28ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

25 மார்
2017
11:03

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப்.,28ல் கொடியேற்றத்துடன் துவங்கி, மே 8ல் தேரோட்டத்துடன் நிறைவு பெறுகிறது.

மீனாட்சி அம்மன் கோயில், சித்திரை திருவிழா ஏப்.,27 ல் வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான ஏப்.,28 ல் காலை 9:50 மணிக்கு மேல், காலை 10:14 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. மே 5ல் இரவு 6:55 மணிக்கு மேல் இரவு 7:19 மணிக்குள் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்; மே 6ல் மீனாட்சி அம்மன் திக்குவிஜயம். மே 7ல் காலை 8:35 மணிக்கு மேல் காலை 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். மே 8 ல் காலை 6:00 மணிக்கு திருத்தேரோட்டம் வடம் பிடித்தல் நடக்கிறது.சித்திரை திருவிழா சிறப்பாகவும், பக்தர்களுக்கு வசதிகள் மேம்படுத்தவும் பொது மக்கள் தங்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை info@maduraimeenakshi.org என்ற கோயில் மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என கோயில் நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar