Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் கோயில் பங்குனி விழா நாளை கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2017
01:03

இளையான்குடி: இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா மார்ச் 28 கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  அன்றைய தினம் காலை 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. தொடர்ந்து இரவு கொடியேற்றுதல் நடக்கும். மார்ச் 29, 30 ல் சிம்ம வாகனம், மார்ச் 31 ல் குதிரை வாகனம், ஏப்., 1 ல் காமதேனு வாகனம், ஏப்., 2 ல் அன்ன வாகனம், ஏப்., 3 ல் பூத வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா வருகிறார். ஏப்., 4ல் பொங்கல் விழா நடக்கும். ஏப்., 5 ல் தேரோட்டம், ஏப்., 6ல் பால்குட ஊர்வலம் நடக்கும். அன்று மாலை 6:15 மணிக்கு அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சியும், இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் அருள்பாலிப்பும் நடக்கும். ஏப்., 7 இரவு 8:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கும். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செய்து வருகிறார்.  மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி பகுதியில் இருந்து வரும் பக்தர்களுக்காக சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar