Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு ... ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் பூக்குழி திருவிழா கோலாகலம் ஸ்ரீவில்லிபுத்தூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழியில் தமிழிசை மூவர் விழா
எழுத்தின் அளவு:
சீர்காழியில் தமிழிசை மூவர் விழா

பதிவு செய்த நாள்

27 மார்
2017
05:03

மயிலாடுதுறை:  நாகை மாவட்டம் சீர்காழியில் வாழ்ந்த முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சல கவிராயர் ஆகிய தமிழிசை மூவர்களை போற்றும் வகையில் மூவருக்கும் மணிமண்டபம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆணி மாதம் மூலநட்சத்திரத்தில் தமிழிசை மூவர் விழா தமிழக அரசின், கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை மண்டல கலை பண்பாட்டு மைய ம், தென்னக பண்பாட்டு மையம் மற்றும் நாகை மாவட்ட கலை மன்றம் சார்பில் நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இந்த விழா நடத்தப்படவில்லை. இவ்வாண்டு 8 மாதங்கள் காலம் தாழ்ந்து நேற்று தமிழிசை மூவர் விழா தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து, தமிழிசை மூவரின் உருவப்படங்களை திறந்து வைத்து பேசினார். விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, எம்எல்ஏ.பாரதி, மயிலாடுதுறை ஆர் டிஒ. சுபாநந்தினி, கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து புஷ்கலா ரமேஷ் குழுவினரின் நடன நிகழிச்சியும், சென் னை மாம்பலம் சகோதரிகளின் பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக தமிழிசை மூவரின் பட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான இசைப்பள்ளி மாணவர்களின் கலந்து கொண்டு இசையஞ்சலி செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar