Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாயமங்கலம் முத்துமாரியம்மன் ... ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றம் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யுகாதி பண்டிகை ரேணுகாதேவி திருக்கல்யாணத்துடன் கோலாகல கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2017
11:03

உடுமலை : உடுமலை கம்மநாயுடு மகாஜனசங்கம் மற்றும் ஸ்ரீரேணுகாதேவி ஆன்மிக அறக்கட்டளை சார்பில், யுகாதி பண்டிகை இன்று ரேணுகாதேவி திருக்கல்யாணத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Default Image
Next News

உடுமலை காந்திநகர் புற்றுக்கோவிலில், யுகாதி விழாவையொட்டி, கடந்த 17ம் தேதி முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்றுமுன்தினம் புற்றுக்கோவில் வளாகத்தில், ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி பேசுகையில், ”கோவிலுக்கு செல்லும் பெண்கள், மனதை ஒருமுகப்படுத்தி, இறைவனை வழிபட வேண்டும். மாற்று சிந்தனைகளுக்கு கோவில் வளாகத்தில் இடமளிக்காமல், அம்மனை சிந்திப்பதால் மனம் அமைதி பெறுவதுடன், வாழ்வியல் சிந்தனைகளும் கைகூடும். பாரம்பரிய வழிபாடுகளை காலமாற்றங்கள் வந்தாலும் கைவிடாமல் இருப்பதே நம்நாட்டின் பண்பாடாகும்,” என்றார். இன்று காலை, 10:00 மணி முதல் யுகாதி பண்டிகை சிறப்பு பூஜைகள் ஜி.வி.ஜி., கலையரங்கில் நடைபெற்றது. அண்ணா குடியிருப்பு விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு, ரேணுகாதேவி திருக்கல்யாண உபன்யாசம், ஜமதக்னி மகரிஷி, ரேணுகாதேவி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar