Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வங்கனூரில் சங்கர ஜெயந்தி சித்திரை மாத அமாவாசை அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2017
01:04

திருவள்ளூர் : பெருமாள் கோவில்களில் நேற்று, திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், திருமஞ்சனம் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. இதில், மாலை நேரத்தில், நான்கு மாட வீதிகளில், உற்சவர் வீரராகவர் வீதியுலா வந்து,
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ராமானுஜர் உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை மூலவருக்கும்,
மாலையில் உற்சவருக்கும் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. மாலை, சாற்றுமுறை உற்சவம் நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பூங்கா நகர் சிவ - விஷ்ணு கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar