Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எளிய வாழ்வு நடத்திய சிவாஜியின் குரு! சங்கம வழிபாடு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சரவணப் பொய்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2011
12:11

விளக்கேற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம் மாலையில் விளக்கேற்றும் போதும், கோயில்களில் விளக்கு வழிபாடு செய்யும் போதும் இந்த ஸ்லோகத்தை அவசியம் வாசியுங்கள். ஸ்லோகம் சிரமமாக இருந்தால் அதற்குரிய பொருளைப் படியுங்கள். வாழும் காலத்தில் பொருள் வளமும், வாழ்வுக்குப் பின் சொர்க்கமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!

பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி...இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கொடிமரத்தின் முன்பாக மட்டும் வணங்கலாம். ... மேலும்
 
மிகவும் நல்லது. நல்ல சகுனம். ... மேலும்
 
கன்றுடன் கூடிய பசுவாக இருந்தால் பூஜை ... மேலும்
 
பிதுர் தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் தில(எள்) ஹோமம் செய்யுங்கள். ... மேலும்
 
தினமும் கந்தசஷ்டி கவசத்தை பாட நல்லது நடக்கும்.   ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar