Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாலை சாமுண்டீஸ்வரி கோவிலில் ... 30 ஆண்டுகளுக்கு பின் வறண்டது கோவில் குளம் 30 ஆண்டுகளுக்கு பின் வறண்டது கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா: 3,000 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
செம்முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா: 3,000 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
12:04

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே, பூசாரியூரில் பிரசித்திபெற்ற செம்முனீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத தேர்த்திருவிழா, கடந்த, 14ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. செம்முனீஸ்வர், பச்சாயிஅம்மன், வாமுனீஸ்வர் ஆகிய தெய்வங்களுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 9:00 மணியளவில், மடப்பள்ளியில் இருந்து, செம்முனீஸ்வரர், பச்சாயி அம்மன் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து, மூன்று கி.மீ., தூரத்தில் உள்ள செம்முனீஸ்வரர் கோவிலுக்கு, மேள தாளங்கள் முழங்க சென்றனர். அங்கு தேர்களை வைத்து பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் அருகே உள்ள காவுத் திடலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காணிக்கையாக கொண்டு வந்த ஆடுகளை, நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் பூசாரிகளிடம் கொடுத்தனர். பூசாரிகள் ஆடுகளை வெட்டி ரத்தம் குடித்தனர். குழந்தை வரம் வேண்டும் பெண்கள், தங்கள் மடியில் ரத்தத்தை பெற்றுக்கொண்டனர். நோய்வாய் பட்டவர்கள், பூசாரியிடம் வாங்கிய ரத்ததை உடலில் பூசிக்கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில், 3,000க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. ஈரோடு, சேலம், நாமக்கல் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், விழாவல் பங்கேற்றனர். தேரை மீண்டும், இன்று காலை, செம்முனீஸ்வரர் கோவிலில் இருந்து மடப்பள்ளிக்கு கொண்டு செல்வர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar