Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி கோயில்களில் ராமானுஜர் 1000 ... யுனெஸ்கோ ஆய்விற்கு கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி அன்னதானம் விண்ணப்பிக்க அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2017
12:05

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமி  அன்று அன்ன தானம் செய்ய விரும்பு வோர், இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: திருவண்ணாமலையில்,  10ம் தேதி சித்ரா பவுர்ணமியன்று, லட்சக்கணக்கான பக்தர்கள்  கிரிவலம் வந்து, சுவாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர், இன்று முதல்,
8ம் தேதி வரை விண்ணப்பித்து, முன் அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.

அலுவலக வேலை நாட்களில், கலெக்டர் அலுவலகத்தின்,  இரண்டாவது மாடியில், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனரிடம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, முன் அனுமதி பெற வேண்டும். காலக் கெடுவுக்கு பின் விண்ணப்பிக்கும் மனுக்கள் நிராகரிக்கப்படும். அன்னதானம் வழங்குவோர், கிரிவல பாதையில் உணவு சமைக்கக் கூடாது. சமைத்து எடுத்து வரும் உணவை வழங்க வேண்டும். அவை தரமானதாக, தூய்மையானதாக இருக்க
வேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே வழங்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. இலை, தொன்னை, பாக்கு மட்டை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பாக்கெட்டில் குடிநீர்
வினியோகிக்கக் கூடாது. சாப்பிடும் இடத்தில், குப்பை கூடைகள்  வைக்கவேண்டும்.

அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கினால், போலீசார் மூலம்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம், பொற்பாத விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த 14ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar