Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ... மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: ஏழாம் நாள் மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா: ...
முதல் பக்கம் » மதுரை சித்திரை திருவிழா - 2017
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ஆறாம் நாள்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ஆறாம் நாள்

பதிவு செய்த நாள்

03 மே
2017
12:05

சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர். திருஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்த போது, அவரது தந்தை சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். குளக்கரையில் அமர வைத்து விட்டு நீராடக் கிளம்பினார். நீண்ட நேரமானதால் பசியால் வாடிய சம்பந்தர் அழுதார். அவருக்குப் பாலுாட்ட அம்பிகையுடன் சிவன் அங்கு வந்தார். சம்பந்தரை வாரி எடுத்த அம்பிகை பொற்கிண்ணத்தில் ஞானப்பால் கொடுத்து விட்டு அங்கிருந்து மறைந்தனர். கரையேறிய சிவபாத இருதயர், பால் சிந்திய வாயோடு நின்ற சம்பந்தரிடம், உனக்குப்பாலுாட்டியது யார்? என கோபித்தார். அப்போது சம்பந்தர், தோடுடைய செவியன்.... என்ற முதல் தேவாரப் பாடலைப் பாட, அம்மையப்பராக ரிஷப வாகனத்தில் காட்சியளித்தனர். அதை நாம் தரிசிக்க இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர். இன்று தரிசித்தால் செல்வம், மனநிம்மதி நிலைக்கும்.

 
மேலும் மதுரை சித்திரை திருவிழா - 2017 »
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரெண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று இந்திர விமானத்தில் திக்விஜயம் செய்கிறாள். பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி வாகனத்தில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான ஏப்1 ல் சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் தங்க பல்லக்கில் பவனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar