Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரபாண்டி கோயில் திருவிழாவில் ... இளையான்குடி கோயிலில் பல கோடி ரூபாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2017
12:05

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்றிரவு 11:00 மணி முதல் சித்திரை, ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்லவோ, நிறுத்தவோ அனுமதி கிடையாது. அனுமதி சீட்டுடன் வருபவர்கள், மே7 காலை6:00 மணி முதல் பின்வரும் இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மஞ்சள் நிற அனுமதி சீட்டு உள்ளவர்கள், வாகனங்களை மேல ஆவணி மூல வீதியில் நிறுத்தவேண்டும். அவர்கள், ‘ஓல்டு’ டி.வி. எஸ்., வடக்கு, மேல மாசி வீதிகள் சந்திப்பு, வடுககாவல் கூடத்தெரு, தானப்பமுதலி தெரு, மீனாட்சி காபி பார்வழியாகநிறுத்தத்தை அடையலாம். பண்டு ஆபீஸ், ஜான்சி ராணி பூங்கா, நேதாஜி ரோடு, ஆரியபவன் சந்திப்பு, டி.பி.கே., ரோடு வழியாக வெளியேற வேண்டும்.

ரோஸ் நிற அனுமதி சீட்டு உள்ளவர்கள் வாகனங்களை வடக்கு ஆவணி மூல வீதியில் நிறுத்த வேண்டும். அவர்கள், மீனாட்சி காபி பார் வழியாகவோ, யானைக்கல், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல், இந்தியன் வங்கி வழியாகவோ நிறுத்தத்தை அடையலாம். தளவாய்தெரு, வக்கீல் புது தெரு வழியாக வெளியேற வேண்டும்.  நீல நிற அனுமதி சீட்டு உள்ளவர்கள், தெற்கு ஆவணி மூல வீதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும். அவர்கள், கட்டபொம்மன் சிலை, நேதாஜி ரோடு, ஆரியபவன் சந்திப்பு, ஜான்சி ராணி பார்க் வழியாகவோ, விளக்குத்துாண், தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, ஆரிய பவன் சந்திப்பு, ஜான்சி ராணி பார்க் வழியாகவோ நிறுத்தத்தை அடையலாம். ஜடாமுனி கோயில் சந்திப்பு, வெங்கலக்கடை தெரு, விளக்குத்துாண் வழியாக வெளியேற வேண்டும். மே7, காலை5:00 மணி முதல், கார்அனுமதி சீட்டு இல்லாதவர்கள் மற்றும் ‘டூ வீலரில்’ வருபவர்கள் தங்கள் வாகனங்களை மாசி வீதிகள், திருப்பரங்குன்றம் ரோடு, மதுரைக்கல்லுாரி மைதானம், கீழவெளி வீதி புனிதமேரி பள்ளி மைதானத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar