Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிருங்கேரி சுவாமிகள் ஸ்ரீரங்கம் ... கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளித்தலை சித்திரை பெருவிழா தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2017
03:05

குளித்தலை: குளித்தலை தாலுகா, சத்தியமங்கலம் பஞ்சாயத்து,  அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வர் மலைக்கோவில் சித்திரை பெருவிழா, கடந்த ஏப்ரல், 30ல் துவங்கியது. ஒவ்வொரு நாளும், சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, திருவிதி உலா நடந்தது. நேற்று
முன்தினம் இரவு குதிரை தேர், வாண வேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 6:30 மணியளவில், திருத்தேர்வடம் பிடித்தலில், நூற்றுக்கணக்கான பக்தர்கள்
பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், எம்.எல்.ஏ., ராமர், முன்னாள் அறங்காவல் குழுத்தலைவர் முருககணபதி, உதவி ஆணையர் சூரியநாராயணன் உள்ளிட்ட பலர் முன்னிலை
வகித்தானர். இத்தேர், மலையைச் சுற்றி, நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்று, மூன்றாம் நாள் நிலையை வந்தடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar