Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வலம்: 3 ... பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா: பெண்கள் பூத்தட்டுக்களுடன் வழிபாடு பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
29ல் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
29ல் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

16 மே
2017
11:05

திருவாரூர்: ’திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேரோட்டம், திட்டமிட்டபடி வரும், 29ல் நடைபெறும்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர். திருவாரூரில் உள்ள, தியாகராஜ சுவாமி கோவில், வரலாற்று சிறப்புமிக்க கோவிலாகும். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித் தேரோட்டம். கடந்த ஆண்டு, ஜூன், 16ல் ஆழித் தேரோட்டம் நடைபெற்றது.

நடப்பு ஆண்டு, வரும் 29ல், ஆழித் தேரோட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு, தேர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு, அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம், 96 அடி. அதேபோல், நடப்பு ஆண்டும், 96 அடி உயரத்தில் தேர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்து, வரும், 29 காலை, 7:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் வடம் பிடிக்கப்பட்டு, ஆழித் தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக, 28ல் காலை, விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆழித் தேரோட்டம் அடுத்த மாதம், 4ம் தேதி நடைபெற இருப்பதாகவும், தேரின் அகலம் குறைக்கப்பட்டு, தேர் கட்டும் பணி நடைபெறுவதாகவும், ’வாட்ஸ் ஆப்’பில் தகவல் பரவி வருகிறது. பொதுமக்கள் மத்தியிலும், ஆழித் தேரின் அகலம், 2 அடி குறைக்கப்பட்டு இருப்பதாக கருத்து நிலவுகிறது.

இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில்,
’திட்டமிட்டபடி, ஆழித் தேரோட்டம், வரும், 29ல் நடைபெறும். ஆழித் தேரோட்டம் அடுத்த மாதம் 4ம் தேதி என்றும், அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் அகலம் குறைக்கப்பட்டு இருப்பதாகவும், ’வாட்ஸ் ஆப்’பில் பார்த்ததாக, பக்தர்கள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்; இது, தவறான தகவல். ஆழித் தேர் கட்டுமானப் பணியில் அகலம் குறைக்கப்படவில்லை’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar