Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்லை மாரியம்மன் கோவிலில் தங்க ... வரதராஜ பெருமாள் கோவிலில் உடமைகள் பாதுகாக்கும் அறை அவசியம் வரதராஜ பெருமாள் கோவிலில் உடமைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் குளம் சுவர் சரிந்து பல மாதமாகியும் சீரமைக்க வில்லை
எழுத்தின் அளவு:
கோவில் குளம் சுவர் சரிந்து பல மாதமாகியும் சீரமைக்க வில்லை

பதிவு செய்த நாள்

17 மே
2017
12:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோவில் குளத்தில், டிச., மாதம் ஏற்பட்ட, ‘வர்தா’ புயல் மழைக்கு, சுவரின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அது இன்னும் சீரமைக்கப் படாமல்உள்ளது. காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோவில் குளத்தின் ஒரு பகுதி, நான்கு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட, வர்தா புயலுக்கு சரிந்து விழுந்தது. அதை சீரமைக்க, கோவில் சார்பில் பொறியாளர் ஆய்வு செய்து, திட்ட மதிப்பீடு தயாரித்து, அறநிலையத்துறைக்கு அனுப்பினர். அதற்கான சீரமைப்பு பணி இன்னும் துவங்காமல் கிடப்பில் உள்ளது. அந்தமழைக்கு பின், மீண்டும்மழை பெய்யாததால் அந்த இடிபாடு அப்படியே உள்ளது. மீண்டும் மழைபெய்தால், மேலும் சரிந்து விழும்; கூடுதல் செலவாகும். அதற்குள் குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அந்த கோவிலில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. ‘திட்ட ம திப்பீடு தயாரித்து, எங்கள் துறைக்கு அனுப்பி விட்டோம். வேலை செய்வதற்கான உத்தரவு இன்னும் வரவில்லை’ என, கோவில் செயல் அலுவலர், குமரன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar